Other News

‘லியோ’ படக்குழுவிற்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

1820358 3

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த “லியோ’ படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் `லியோ’ திரைப்படம் வசூலில் சாதனை படைக்கலாம் என திரையுலக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ 148.5 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

லியோ படக்குழுவினருக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், “இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் மீண்டும் திரையில் இணைந்ததில் மகிழ்ச்சி!! லியோ உண்மையிலேயே திகிலூட்டும்!! லியோ டீமுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

நடிகை மீனாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

nathan

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

nathan

சந்திரசேகர் தீபாவளியை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க

nathan

நடிகர் பாக்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்!!! குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி!! புகைப்படம் உள்ளே!

nathan

முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு; மரண படுக்கையில் மனைவி

nathan

பிக்பாஸ் ஜூலிக்கு திருமணம் முடிந்ததா ? புகைப்படம்

nathan

இந்த ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்…

nathan

27 ஆண்களை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த பெண்.. கதறும் கணவர்கள்!

nathan

புகழின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள்..சனி பெயர்ச்சி

nathan