27.5 C
Chennai
Saturday, Jul 19, 2025
23 65267c945ac0d
Other News

அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், மகிழ்திருமேனிஇயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அஜித் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி வந்துள்ளது.

இஸ்ரேலில் நடந்து வரும் போர் காரணமாக, துபாய், அஜர்பைஜான் போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

விடாமுயற்சிபடத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக அஜீத் 170 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Related posts

ரூ.7,65,000 கோடி மதிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் மும்பை பெண்

nathan

“ஏன் இன்னும் குழந்தை இல்லை..” – அனிதா சம்பத்

nathan

கன்னிகா சினேகன் வளைகாப்பு புகைப்படங்கள்

nathan

இன்ஸ்டாவில் குழந்தைகளோடு எண்ட்ரீ கொடுத்த நயன்தாரா..!

nathan

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

nathan

விமானப் பணிப்பெண்ணை கொன்றது துப்புரவு தொழிலாளி

nathan

ஜோவிகாவா பாருங்க.. ஆத்தாடி இம்புட்டு கிளாமர் ஆகாதும்மா..

nathan

வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan

அழகில் கலக்கும் நடிகை அதிதி சங்கர்

nathan