Other News

பிரதமர் மோடி – இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்

1557658 modi33

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது, இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 1,300ஐ நெருங்குகிறது. இந்நிலையில், போர் நிலவரம் குறித்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி. இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேட்டேன். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்க்கிறது. இக்கட்டான காலங்களில் இந்தியர்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

அம்பியூலன்ஸ் சாரதியுடன் மனைவி :மனைவியை பார்த்த கணவர்

nathan

தலைக்கு ஏறிய அதிக போதை.. தனக்-குத்தானே தீ வைத்துக் கொண்ட நபர்..

nathan

டீ விற்றவரின் மகள் இந்திய விமானப்படையில் சேருகிறார்!

nathan

ரிப்போர்ட்டர் உடன் சண்டை போட்ட சரத்குமார்

nathan

திடீரென நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குனர்- சங்கடத்தில் பிரபலம்

nathan

ஒரே வாரத்தில் 2 பேரை மணந்துவிட்டு மாயமான இளம்பெண்

nathan

“அவன் என்ன எனக்கு மாமனா ” வாய்க்கு வந்தபடி வசைபாடிய மாயா ………

nathan

ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன விவசாயி!‘தங்கமாக’ மாறிய தக்காளி

nathan

தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓரம் கட்டும் நடிகை பிரியா பவானி

nathan