Other News

குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

23 652259441db86

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் குஷி. கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சிவா இயக்கியிருந்தார்.

 

இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் ‘குஷி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால், தெலுங்கில் இப்படம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் குஷி படத்தின் வசூல் குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் அம்பலமானது.

அதன்படி பார்த்தல், சமந்தாவின் குஷி படம் உலகளவில் ரூ. 79 கோடி வரை வசூல் செய்துள்ளது.

 

தெலுங்கில் – ரூ. 42 கோடி

தமிழ்நாட்டில் – ரூ. 10 கோடி

இந்தியாவில் மற்ற இடங்களில் – ரூ. 7.40 கோடி

வெளிநாடு – ரூ. 19 கோடி

Related posts

கொந்தளித்த நடிகை ஷிவானி… காரணம் என்ன..? அசிங்கமா இல்லையா!

nathan

சனிப்பெயர்ச்சி 2023: ஏழரை சனியால் யாருக்கு லாபம்?

nathan

இதுவரை இல்லாத கவர்ச்சியில் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

nathan

ஓவர் கிளாமரில் இறங்கி அடிக்கும் காஜல் அகர்வால்..!

nathan

TTF வாசனோடு கல்யாணம்; உண்மை உடைத்த சீரியல் நடிகை

nathan

சகோதரிக்கு கணிதம் சொல்லிக்கொடுக்கும் சிறுவன் -விரக்தியடைந்து அழுதா வீடியோ

nathan

74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த மூதாட்டி!

nathan

ஸ்ரீப்ரியாவுடன் சேர்ந்து கொண்டு செம்ம அலப்பறை செய்யும் ராதிகா சரத்குமார்.!

nathan

ஆஸ்திரேலிய அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா.?

nathan