Other News

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

23 6472f1a9a4166

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Related posts

எதிர்நீச்சல் சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் தேவயானி…

nathan

சிம்ரனுடன் நெருக்கமாக இருந்தேன்.. எங்களுக்குள் அது நல்லா இருந்துச்சு

nathan

ஒரே வீட்டில் தத்து பிள்ளைகளாக வளர்ந்த அண்ணன், தங்கை..

nathan

திருமணமான 3வது நாளிலேயே மாப்பிள்ளை மடியில் புதுப்பெண் மரணம்..திடுக்கிடும் தகவல்

nathan

26 வயது இளம் பெண்ணை சுட்டுக் கொன்று உடலுடன் 7 மணி நேரம் சுற்றி திரிந்த பாஜக பிரமுகர்!!

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு பணம்தான் முக்கியமாம் ..

nathan

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி…

nathan

பெண்களை அதிகம் தாக்கும் அல்சைமர் நோய்

nathan

கொலஸ்ட்ரால் அறிகுறிகள் என்ன ? இவை கொலஸ்ட்ராலின் அபாய அறிகுறிகள்

nathan