Other News

விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டிற்கு சீமான் என்ன பதில் சொல்லியிருக்கிறார்?

XDG5LzgY5a

நடிகை விஜயலட்சுமியின் வேண்டுகோளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சீமான் திருமணத்திற்கு பிறகு தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.

அப்போது விஜயலக்ஷ்மி சீமானை நம்பி இந்த இடத்தில் நிற்பதாகவும், அவரை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜயலக்ஷ்மி புகார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ”அமைதியாக கடந்து போகவேண்டும் என்று நினைக்கிறேன் என்றும், எனக்கு பல கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது, மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் இதை பற்றி பேசுவது கேவலமாக இருக்கிறது” என சீமான் தெரிவித்தார்.

Related posts

83 வயதில் 29 வயது காதலியால் தந்தையாகும் பிரபல ஹாலிவுட் நடிகர்…!எட்டு மாத கர்ப்பிணி

nathan

வெறும் உள்ளாடையுடன் மசாஜ்..! –அட்டகத்தி நடிகை நந்திதா ஸ்வேதா

nathan

குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய விக்கி – நயன்!

nathan

சுஜாவின் போட்டோஷூட்டுக்கு மாஸ் கமெண்ட்..!

nathan

மிக விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

nathan

இது ஒரு பொழப்பா? பிக் பாஸ் பார்த்து கொண்டே வனிதா செய்த செயல் : பீட்டர் பால் எடுத்த வீடியோ!

nathan

13 வருஷம் ஆச்சு… அஜித்தின் செயலால் அதிர்ச்சியான பாவனா

nathan

வெல்லத்துடன் இந்த கடலையை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

மீண்டும் அப்பாவானார் பிரபுதேவா – இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை..

nathan