Other News

ஹீரோயினாக அறிமுகமாகும் யாழ் தமிழ் பெண்!

cinema

காக்கா முட்டை குழந்தை நட்சத்திரமாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் புது வேதத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராசா விக்ரம் இயக்குகிறார். இப்படத்தில் விக்னேஷ் ஜோடியாக வர்ணிகா நடிக்கிறார்.
இவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அங்கு உள்நாட்டுப் போர் மூண்டபோது குடும்பத்துடன் சென்னை வந்து இங்கு குடியேறினார். நடிப்பில் நாட்டம் கொண்ட வர்ணிகா, திரைப்பட ஆடிஷன்களில் கலந்து கொண்டு சிறு சிறு வேடங்களில் நடித்தார். தற்போது புதுவேடம் மூலம் கதாநாயகியாகியுள்ளார்.

சென்னையில் குப்பை கிடங்கில் வாழும் மக்களின் கதை இது. இந்த தயாரிப்பில் அவர் அந்த பகுதியில் வசிக்கும் ஏழை பெண்ணாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

Related posts

சுவையான ரெட் சாஸ் பாஸ்தா

nathan

டீ விற்றவரின் மகள் இந்திய விமானப்படையில் சேருகிறார்!

nathan

ஆத்திரமடைந்த கணவன்…!உடலுறவு கொள்ள மறுத்த மனைவி…!

nathan

இரவில் காதலனை சந்திக்க கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்…

nathan

தென்னாப்பிரிக்க பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்

nathan

கண்கள் ஏன் துடிக்கின்றன..? நல்ல சகுனமா..?

nathan

சென்னை ரோட்டில் ரூ 9கோடி கார்! இந்தியாவிலேயே முதல் கார் இது தான்!

nathan

கவிஞர் சினேகன் – கன்னிகா திருமண புகைப்படங்கள்

nathan

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் …

nathan