Other News

அந்த நபருடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமால்யா.. விவாகரத்து காரணம் இதுவா?

Actress Swarnamalya Photos

90களில் கீட்ஸின் விருப்பமான நடிகைகளில் ஸ்வர்ணமால்யா ஒருவர். சன் டிவியில் ஒளிபரப்பான “இளமை புதுமை” நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் ஷாலினியின் தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் பெயர் பெற்றார். இவர் ‘எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்வர்ணமால்யா காஞ்சி மடத்தை சேர்ந்த அந்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. அந்த நபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் கூறப்பட்டது. போலீசார் விசாரணையில் ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இல்லை கூறினார். ஆனால் ஆதாரங்கள் வெளிவந்த பிறகு உண்மையை ஒப்புக்கொண்டாராம்.

திருமணத்திற்கு பிறகு அந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் சுவர்ணமரியா விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related posts

காதலியின் அருகில் படுத்து ஊழியர் சில்மிஷம்..ரூம் போட்ட காதலர்கள்..

nathan

அகிலேஷ் யாதவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு -“9 ஆண்டு கால நட்பு”

nathan

படுக்கையறையில் இருந்து போட்டோ வெளியிட்ட சூர்யா பட நாயகி

nathan

நடுவானில் 1வது பிறந்தநாளை கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை!

nathan

லியோ படம் குறித்து பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..

nathan

பிக்பாஸ் போட்டியாளர் விசித்ராவின் கணவரை பார்த்து இருக்கீங்களா …….

nathan

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் School Fees இத்தனை லட்சமா?

nathan

இந்த ராசியில் பிறந்த பெண்களை ஆண்கள் விரும்புவார்களா?

nathan

விவசாயத்தில் ஆண்டுக்கு 1 கோடி வருமானம் ஈட்டும் விவசாயி!

nathan