தென்னிந்திய சினிமாவில் ஹீரோ, இயக்குனர், வில்லன், கேரக்டர் என தொடர்ந்து ஜொலித்து வருபவர் அர்ஜுன் சர்ஜா.
அர்ஜுன் தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜுன் தனது பண்ணையில் ஏராளமான பசுக்களை வைத்துள்ளார். அவ்வப்போது அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இப்போது அர்ஜுன் தனது மகள்களுடன் மாட்டு வண்டி ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இங்கே..