Other News

கப்ஜா திரைவிமர்சனம்

screenshot51638 1663600027 1679031780

கன்னட சினிமா உலகில் கேஜிஎஃப், காந்தாரா, 777 சார்லி போன்ற பல சூப்பர் ஹிட் படங்கள் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இதைப் பார்த்துவிட்டு, கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான உபேந்திரா, சுதீப் கூட்டணியில் உருவாகியுள்ள கப்ஜா எப்படியுள்ளது, பார்ப்போம்.

 

அமராபுரம் இரண்டு பெரும்புள்ளிகள் பிடிக்க கடுமையாக போராடி வருகின்றனர். இவர்கள் பிரச்சனையில் உபேந்திரா உள்ளே வருகிறார்.

இப்போது அமாராபுரம் உபேந்திரா கண்ட்ரோலுக்கு வர, பிறகு என்ன அவர் இடத்தை காலி செய்ய லோக்கல் டான் முதல் இண்டர்நேஷனல் டான் வரை களத்தில் இறங்க கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.

புலியை பார்த்து பூனை சூடுப்போட்ட கதையாக கே ஜி எப்-யை பார்த்து சூடு போட்டால் பரவாயில்லை, பழுக்க காட்சி நமக்கு போட்டு விட்டார்கள் சூடு.

படத்தில் கே ஜி எப் இன்ஸ்பிரிஷன் இருக்கலாம், அதற்காக கேமரா, கதை, திரைக்கதை, இசை, எடிட்டிங் வரை பிள்ளையார் சுழி கூட காப்பியடித்து எடுத்தால் என்ன சொல்வது.

படத்தில் எப்போதும் பத்து பேர் 15 பேரை வெட்டிக்கொண்டும், சுட்டுக்கொண்டுமே தான் இருக்கிறார்கள், உபேந்திரா சாதுவாக இருந்து மாவீரனாக மாறுவது எல்லாம் சரி தான், ஆனால், அதற்காக ஏதோ வீடியோ கேம் டாஸ்க் போல் கலில், பகீரா என பெரிய பெரிய டான்களை எல்லாம் ஏதோ பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ படத்துக்கு செல்வது போல், அவர்கள் வீட்டிற்கு சென்று கொல்வதெல்லாம் முடியலப்பா..

படத்தின் இசை கே ஜி எப் இசையமைப்பாளருக்கு கே ஜி எப்-ல் போட்டது தான் இசை போல, துளி கூட இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. அதிலும் இரைச்சல் மட்டுமே மிஞ்சுகிறது.

டெக்கனிக்கல் ஒர்க் ஒளிப்பதிவு ஒரே ஆறுதல்.

Related posts

பிக்பாஸ் ADK-வின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்து இருக்கீங்களா?

nathan

வெல்லத்துடன் இந்த கடலையை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

இந்த ராசிக்காரர்கள் அவங்க துணைக்கு விஸ்வாசமா இருப்பாங்களாம்..!

nathan

தொடையை காட்டி.. கும்தா-வாக நிற்கும் VJ பார்வதி..!

nathan

சமந்தாவை கொடுமைப்படுத்திய நாக சைதன்யா:சித்ரவதை, கருக்கலைப்பு

nathan

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்?

nathan

நடிகைகளுடன் உல்லாசம்… சொகுசு வாழ்க்கை…

nathan

வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்க சரத்குமார் வாங்கிய சம்பளம்..

nathan

பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்.!

nathan