Other News

துர்கா ஸ்டாலின் செய்யும் Fish curry

நான் செய்யும் மீன் குழம்பு முதல்வர் ஸ்டாலினுக்கு பிடிக்கும்,  மேலும் முதல்வருக்கு பிடித்த மீன் குழம்பு செய்முறையையும் தருகிறேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் துர்கா ஸ்டாலின்.

செய்முறை

தேவையான அளவு பளியை கரைக்க வேண்டும். தொடர்ந்து அதில் 2 தக்காளியை மசித்து கரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து உப்பை சேர்த்து கரைக்கவும். ஸ்பெஷல் குழம்பு மசாலா, 2 ஸ்பூன் இதில் சேர்த்து கரைக்க வேண்டும். மீனை கழுவும்போது புளித்த மோர், கல் உப்பு, மஞ்சள் போடி சேர்த்து கழுவ வேண்டும். கொத்தமல்லி, பூண்டு, சீரகம்,கருவேப்பிலை அம்மியில் இடித்து குழம்பு கரைசலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது மண்சட்டியை அடுப்பில் வைத்துவிட்டு,நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொடர்ந்து புதிதாக செய்த வடகம் சேர்க்க வேண்டும். இரண்டு பச்சை மிளகாய்,கறி வேப்பிலை போட வேண்டும். தொடர்ந்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாரியதும், பூண்டு சேர்க்க வேண்டும். தொடர்ந்து கரைத்து வைத்த குழம்பு கரைசலை சேர்க்க வேண்டும். தொடர்ந்து மூடி போட்டு குழம்பு கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து சுத்தம் செய்த மீனை சேர்க்க வேண்டும். மீன் வெந்ததும். கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும்.

சிறப்பு குழம்பு தூள் செய்முறை

கொத்தமல்லி, மஞ்சள், வெந்தயம், மிளகு, சீரகம், பருப்பு ஆகியவற்றை வெயிலில் காயவைத்து அரைத்துகொள்ள வேண்டும். இதைத்தான் முதல்வர் வீட்டின் எல்லா குழம்புக்கும் துர்கா ஸ்டாலின் பயன்படுத்துகிறார்.

Related posts

அம்மாடியோவ் என்ன இது? 600 மில்லியனை கடந்த பிரபல நடிகையின் கில்மா வீடியோ..

nathan

முன்னாள் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் காலமானார்

nathan

தெரிஞ்சிக்கங்க… ஜூலை மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம்?

nathan

விராட் கோலியை திருமணம் செய்ய முன்மொழிந்தா பெண்! லெஸ்பியன் துணையை தேர்வு செய்தார்!

nathan

நடிகையுடன் நடிகர் விஜய் மனைவி எடுத்த செல்ஃபி…

nathan

இந்த திசையில் செருப்பு வெச்சிருந்தா… பிரச்சனை அதிகமா ?

nathan

ஸ்ரேயா சரணின் வெறித்தனமான கிளாமர் போட்டோஸ்!கழட்டி போட்டுட்டே போஸ் கொடுத்திருக்கலாம்..!

nathan

காலமாவதற்கு முன்னர் கதறிய டான்சர் ரமேஷ் …..கம்பியால் தாக்கிய இரண்டாவது மனைவி …..

nathan

சுவையான புளி உப்புமா

nathan