சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம்பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா.
தான் வாங்கிய 1 கிலோ தங்கத்தை ஈழத்தில் வாழும் ஆதரவற்ற தமிழர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார்.
தற்போது கனடாவில் குடும்பத்தினருடன் வசித்து வரும் ஜெசிக்கா அங்கு நடக்கும் ஆல்பம் பாடல் மற்றும் கச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்த சிறுமியா இது என்னும் அளவிற்கு க்ளாமராக மாறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்டு பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#tuesdayvibes #TuesdayMorning
Celebrate this tamil new year with #Ulagathamizharkor from #HarvardTamilChair our #SongOfTheDay > https://t.co/NzrFLdZR9T@justin_tunes #JessicaJudes #Sethuraman #TamilNewYear #தமிழ்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள் #StayHome #StaySafe pic.twitter.com/yWGNtn1Nx2— Muzik247 (@Muzik247in) April 14, 2020