நடிகை ராஷ்மிகாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர் பாலிவுட் ஊடகங்களில்’நேஷ்னல் க்ரஷ்’ன்று அழைக்கப்படுகிறார். ராஷ்மிகா இளைஞர்களை மிகவும் கவர்ந்தவர்.
கடந்த மாதம் ராஷ்மிகா நடித்த மிஷன் மஜ்னு ஹிந்தியில் வெளியானது. படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
View this post on Instagram
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் நடத்திய பேட்டியில் நடிகை ராஷ்மிகாவை காதலிப்பதாக தகவல் வெளியானது.ஆமாம்” என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார்.
ஆனால் தற்போது ஷுப்மன் கில் இந்த செய்தி முற்றிலும் பொய் என கூறி இருக்கிறார். நான் அப்படி எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என தெரிவித்து இருக்கிறார்.