Other News

அதிகம் பார்க்கப்பட்ட விஜய்யின் திரைப்படம் இதுதானா! எந்த படம் தெரியுமா

23 640ebcaa6205f

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜி இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, தமிழகத்தில் திரையரங்குகளில் அதிகம் பார்க்கப்பட்ட படம் கில்லி தானம். ஆம், இந்தத் திரைப்படம் வெளியானபோது சுமார் 1.25 கோடி மக்கள் திரையரங்குகளில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் 1.05 கோடி மக்கள் திரையரங்குகளில் திருப்பாச்சி படத்தை பார்த்தது தெரியவந்தது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் துப்பாக்கி 1 கோடி மக்கள், போக்கிரி 97 லட்சம் மக்கள், பிகில் மற்றும் சிவகாசி 92 லட்சம் மக்கள், வாரிசு, மெர்சல், சர்கார் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் 90 லட்சம் மக்கள் பார்த்திருப்பார்கள் என கூறப்படுகிறது

Related posts

லவ் டுடே கதாநாயகி இவானாவா இது!..

nathan

நம்ம பிரியங்கா மோகனா இது!! ஈர்க்கவைக்கும் போட்டோஷூட்..

nathan

நீயா நானா புகழ் கோபிநாத்தின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?

nathan

வாரிசு நடிகர் ஷாம் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டல்..

nathan

சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள பிரியங்கா ! “போட வேண்டியதை போடுமா..”

nathan

முதுகை முழுசாய் காட்டி போதை ஏற்றும் ஷிவானி

nathan

என்ஜினீயரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்

nathan

கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..! “அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..” –

nathan

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவி

nathan