Other News

பிரபல நடிகர் மீது ஸ்ரீரெட்டி புகார்..!ஆணுறையை சுத்தம் செய்ய சொன்னார்..!

srireddy 5.jpg e1670762099627

தமிழ் திரையுலகில் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத ஹீரோயின்கள் வரிசையில் இணைந்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை, ஆனால் இந்தியா முழுக்க டாப் ஃபிகர்.

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்ச்சைக்குரிய கதாநாயகிகளில் ஒருவராகவும் மாறியுள்ளார்.

srireddy 3.jpg

இவர்களில் தெலுங்கு, தமிழ் திரையுலக பிரபலங்கள் இவரை சாதகமாக பயன்படுத்தி ஏமாற்றியதாக வெளியான செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

srireddy 4.jpg
அதுமட்டுமின்றி தெலுங்கில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலரும், தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகர்களும் இயக்குனர் மீது புகார் கூறியது ஆச்சரியமாக இருந்தது.

சமூக வலைதளங்கள் மூலம் சில நடிகர்கள் மற்றும் நடிகைகளை அவர் துன்புறுத்தியுள்ளார்.குறிப்பாக, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தமிழ் முன்னணி நடிகர் விஷால் ஆகியோர் வெச்சி செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

srireddy 5.jpg

இப்படி கொச்சையான வார்த்தைகளால் அவதூறு செய்து வரும் ரசிகர்கள் எல்லாம் அவர் இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பதை கண்டு வாயடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் இந்த பிரச்சனை தீயாக பரவி வருகிறது. பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நடிகை ஸ்ரீ ரெட்டி, பிரபல தெலுங்கு நடிகர் ஆபிரகாம் என்னை படுக்கையில் பயன்படுத்தியதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

srireddy 1.jpg

அதற்கு மேல் தான் பயன்படுத்திய ஆணுறையை கழற்றி சுத்தம் செய்ய சொன்னார். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறினார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Related posts

44 வயதில் தொழிலதிபருடன் திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து..!

nathan

இரவில் துணையில்லாமல் இந்த ராசிக்காரர்கள் தூங்கவே மாட்டாங்க…

nathan

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மறுத்தால் பட வாய்ப்பு தரமாட்டார்கள்..

nathan

35 கிலோ உடல் எடையை குறைத்த விக்ரம்.. வெளிவந்த வீடியோ

nathan

உல்லாசத்திற்கு இடையூறு..மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்..

nathan

சந்தோஷமாக வாழும் 5 ராசிக்காரர்கள்….

nathan

ரஷ்யாவுக்கு எதிராக நாங்க ஒண்ணுமே பண்ணமாட்டோம்!அடிபணிந்த பிரபல நாடு

nathan

வேறொரு நபருடன் தாடி பாலாஜி மனைவி நித்யா… -ரசிகர்கள் கேவலமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்

nathan

இந்த ராசிக்காரங்க தங்களோட முன்னாள் காதலர பழிவாங்காம விடமாட்டாங்களாம்…

nathan