சினிமா உலகில் பிரபலமான நடிகை அமலா பால். அவரது நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் இருந்தன.
“கடவர்” திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் (2022) பிரபலமான OTT தளமான “Disney Plus Hotstar” இல் வெளியிடப்பட்டது. இதை அனுப்.எஸ்.பணிக்கர் இயக்கியிருந்தார்.
இதில் ஹரிஷ் உத்தமன், முனிச்காந்த், அதுல்யா ரவி, ரித்விகா, வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அமரா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஹாட் வீடியோவை பகிர்ந்துள்ளார். இளைஞர்களை வாவ் என்று சொல்ல வைக்கிறது இந்த வீடியோ.