Other News

சினேகா வைரல் போட்டோஸ் -நீங்கள் புன்னகைக்கே அரசி

Sneha 6 e1678648608462

2000 ஆம் ஆண்டு இங்கனே ஒரு நிலபக்ஷி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சினேகா. அதன் பிறகு தமிழில் மாதவனுக்கு ஜோடியாக என்னவளே படத்தில் அறிமுகமானார்.

Sneha 5
அதன் பிறகு ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஜனா, வசூல்ராஜா என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

Sneha 4

தனுஷுடன் இவர் நடித்த புதுப்பேட்டை படம் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் பேசப்படுகிறது.

Sneha 3
அதேபோல், கமல், விஜய், அஜித் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கும் பல வெற்றிப்படங்களை வழங்கியவர் சினேகா. சேரனின் ஆட்டோகிராப் படத்தில் சினேகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

Sneha 6
சேரனுடன் அவர் நடித்த பிரிவோம் சந்திப்போம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதையும் வென்றார். இவர் கடைசியாக தமிழில் தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்தார்.

Sneha 2
அதன்பிறகு மம்முட்டியுடன் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான கிறிஸ்டோபர் படத்தில் நடித்தார். நடிகர் பிரசன்னாவை 2012ல் திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Sneha 1
சினோகா சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார் மற்றும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Related posts

காதல் தோல்வியால் கதறி அழுத நடிகை ஆத்மிகா

nathan

நடிகை கௌதமியின் மகளா இவங்க?

nathan

டீப் நெக் டாப் அணிந்து முரட்டு கவர்ச்சி காட்டிய பூனம் பாஜ்வா!

nathan

கொடிக்கட்டி பறந்த 58 வயது நடிகை சுகன்யாவா இது..

nathan

விஜய்யின் படங்களால் ஏற்பட்ட நஷ்டம் -ஜெண்டில் மேன்,சூர்யன் என்று ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர்

nathan

இதை நீங்களே பாருங்க.! முதல் நாளே சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்

nathan

புத்த மதத்திற்கு மாறிய நடிகர் சாய் தீனா!புகைப்படம்

nathan

உதவி கேட்டு வந்த தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்த கேரள இளைஞர்

nathan

8 மாதம் குழந்தையை சுமந்த கணவர்..இந்தியாவின் முதல் TRAN’S MAN கர்ப்பம்

nathan