Other News

நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?

neruppu 78

நடிகர் முரளி தமிழ் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

1984ம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.22 631af96236dd5 760x570 1

கடல் பூக்கள் என்ற திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இவரது தந்தை சித்தலிங்கையா ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.

22 631af961f20e8

முரளியின் குடும்பம்
நடிகர் முரளி செப்டம்பர் 8ம் தேதி 2010ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஷோபா என்பவரை 1987ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என இரு மகன்களும் காவ்யா என்ற மகளும் இருக்கிறார்.

இதோ முரளி தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்,

 

Related posts

மகனை கொஞ்சி விளையாடும் RK சுரேஷ்.! அழகிய வீடியோ

nathan

எடை குறைத்த கீர்த்தி சுரேஷின் அக்கா – எப்படி இருந்துள்ளார் பாருங்க

nathan

த்ரிஷா, ஐஸ்வர்யா ராயின் செம வீடியோ ரிலீஸ்..!

nathan

மீண்டும் வைரல்-நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ ஷூட்

nathan

ஒரு வருடமாக இளைஞரை துரத்தும் வினோதப் பறவை

nathan

உலகின் மிகப்பெரிய உதடுகள் வேண்டும் !யுவதியின் விநோத ஆசை!

nathan

இந்த 2 ராசிக்காரர்களும் காதலித்தால் அந்த காதல் சொதப்பிவிடுமாம்!பல பிரச்சனைகள் உண்டாகும்

nathan

சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் நெருக்கம்!! மன்மத லீலை நடிகருடன் காதலில்

nathan

கெளதமி மகள் பகிர்ந்த அட்டகாச படங்கள்!

nathan