Other News

அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் நடிகை அனிகா….

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

சிறுவயதிலேயே மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர், நானும் ரோவிதன், மிருத்யுன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.332130643 127743716705202 1115699788908476114 n

அதன்பிறகு, நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்த விசயம் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.331780044 1559182137896060 3921745229169423726 n

பின்னர் 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து கிளாமராக படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார். தற்போது அவருக்கு கதாநாயகி வாய்ப்பும் கிடைத்துள்ளது.333994347 129607503377187 2907425584171980294 n

ஓ மை டார்லிங் என்ற மலையாளப் படத்தில் புது நடிகருக்கு ஜோடியாக நடிகை அனிகா நடிக்கிறார். சமீபகாலமாக படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து படங்களை வெளியிட்டு வருகிறார்.332034728 1291574425072458 2111069134960038497 n

இந்நிலையில், நீச்சல் குளத்தின் ஓரத்தில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.333961915 1264063710848901 2259965229474808356 n

Related posts

தினமும் எனக்கு அந்த சுகம் கேட்குது…பச்சையா பேசிய பப்லு!

nathan

வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்க சரத்குமார் வாங்கிய சம்பளம்..

nathan

பிக்பாஸ் கூறிய வார்த்தையால் கண்கலங்கி அழுத ஷிவின்.!

nathan

விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த நித்யா! கைது வரை செல்ல இதுதான் காரணமாம்

nathan

இந்த ராசியினர் மிகவும் பேராபத்தானவங்களாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

வித்தியாசமாக காதலை அறிவித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்..! விரைவில் திருமணமா?

nathan

குடும்ப குத்துவிளக்காக நடித்த முல்லையா இது!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

அடேங்கப்பா! இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா ..!

nathan