இளையராஜா திமிர் பிடித்தவர்
இந்திய சினிமாவின் நிகரற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இசையில் மயங்காதவர்கள் யாரும் இல்லை.
ஆனால் இரயராஜாவின் பேச்சு எப்போதும் பலரை புண்படுத்தும்.
யாரையும் மதிக்காமல் நானே என்று ஆணவத்துடன் கூறுகிறார்.
இளையராஜா நன்றி தின விழாவில் நடிகர் கார்த்திக் எப்போதும் போல் கலகலப்பாக பேசினார்.
உடனே ராஜா மைல்-யை வாங்கி, “நீங்க ஹீரோ, ஏன் காமெடியன் மாதிரி பேசுறீங்க?”என்று சொல்ல கார்த்திக் முகம் வாடியது.
இதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரித்தனர், சிலர் அவர் என்ன பேசுகிறார் என்று முகம் சுளித்தனர்.