Other News

ராதிகா சரத்குமார் வெளியிட்ட நீச்சல் புகைப்படம்

பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா.

அன்றைய காலகட்டத்தில் நாயகியாக நடித்துவந்த அவர் இப்போது இளம் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

படங்களை தாண்டி சின்னத்திரையில் நடிகை ராதிகாவின் பங்கு அதிகம், சமீபத்தில் தான் இனி சீரியல்களில் தான் நடிக்கப்போவதில்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.

ராதிகா எல்லா படப்பிடிப்பிலும் நடிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருப்பார், சுற்றுலாவும் அதிகம் செல்வார்.

இந்த நேரத்தில் நடிகை ராதிகாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அவர் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக நம்ம ராதிகாவா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Related posts

பிரபல நடிகர் சந்தானத்தின் மனைவி யாரென தெரியுமா …?

nathan

இதை நீங்களே பாருங்க.! மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை சூடாக்கிய ஆண்ட்ரியா !!

nathan

பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?

nathan

பட வாய்ப்புக்காக இப்படி ஒரு உடையா.! லாஸ்ட்லியாவை பார்த்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

nathan

துணிவு படைத்த புதிய சாதனை! – நாட்டிலேயே மிகப்பெரிய கட் அவுட்!

nathan

எதிர்நீச்சல் ஞானம் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்

nathan

பிறந்து 52 நாட்களே ஆன குழந்தைக்கு நடந்த சோகம்!ஒரே நாளில் 3 தடுப்பூசி..

nathan

தனுஷ் இல்லாமல் தந்தையின் காலில் விழுந்த ஐஸ்வர்யா!

nathan

கோடிக்கணக்கில் புறளும் லவ் டுடே நடிகை இவானா!! நயன் தாராவுக்கே டஃப் கொடுப்பாரோ..

nathan