பிரிய.ங்கா சோ.ப்ரா 20.00 உல.க அழ.கு போட்டி.யின் வெற்.றியாளர். அ.தன் பிற.கு, சினி.மாவில் நுழை.ந்தவருக்கு எல்லா.மே வெ.ற்றிதான்.
பிரி.யங்கா சோப்.ராவின் முத.லில் அறிமு.கமானது த.மிழ் சினி.மாவில் தா.ன். விஜ.ய் நடி.த்த தமி.ழன் ப.டம் முத.லில் தோன்.றியுள்ளது. பின்.னர் பா.லிவுட்டுக்குச் செ.ன்று தற்.போது ஹாலி.வுட்டில் கலக்.கிறார்.
அவர் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாஸைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர்.
பாடகரையும் தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நிக் ஜோனாஸ் தோன்றியுள்ளார். இது சம்பந்தமாக, அண்மையில் ஒரு நேர்காணலில், பிரியங்கா சோப்ராவுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்போது என்னென்ன உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதை கூறி அனைவரையும் நெளிய வைத்துள்ளார்.
ஹாலிவுட் வெளிப்படையானது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கென்று பேசும்போது, வெளிப்படையாக இருக்க வேண்டும். அண்மையில் ஒரு நேர்காணலில், பிரியங்கா சோப்ராவுடனான தனது உறவில் இரவில் சந்தோஷமாக இருக்கும்போது சில பாடல்களைக் கேட்பது மிகவும் பிடிக்கும் என்றும், அந்த நேரத்தில் எனக்கு அது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதில் எந்தப் பாடலும் என்னுடைய பாடல்கள் இல்லை, நிக் கூறுகிறார். அவரது மனைவி பிரியங்கா சோப்ராவுடனான அவரது உறவு மிகவும் திறந்த நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளதால், இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.