Other News

மீண்டும் வைரல்-நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ ஷூட்

1

தமிழ் சினிமாவின் திறமை கொண்ட அதிர்ஷ்டம் இல்லாத பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். அவர்களில் பிரபல நடிகை தேவயானியின் சகோதரர் நகுல் ஒருவர். நடிகர் நகுல் சுருதியை காதலித்து 2016 ல் திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. நகுல் மனைவி, வாட்டர் பெர்த், குளியல் தொட்டியில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். நகுல்வின் மனைவியின் பிறப்பு பலரால் விமர்சிக்கப்பட்டது. அதில், நடிகர் மற்றும் அவரது மனைவியின் இயல்பான முறை வீட்டு பிரசவம் இதனை ஒரு பாமரன் செய்திருந்தால் அரசாங்கமும் ஊடகமும் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி இருக்கும்.

மருத்துவமனைக்கு செலவு செய்து கடுமையான ஊசிகளை போட்டு கொண்டு கடும் மன அழுத்தத்தோடு பிள்ளை பெற்று எடுப்பவர்களை விட நடிகர் நகுல் குடும்பம் எடுத்த முயற்சி சிறந்தது ஒரு மருத்துவரை வைத்துக் கொண்டு வீட்டிலேயே பார்க்கப்படும் பிரசவம் பாதுகாப்பானது.

2 15

இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நகுல்வின் மனைவி, sanctum, natural birth center  மையத்தில் தான் குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறினார். நகுல்வின் மனைவியும் சமீபத்தில் பிரசவத்தின்போது எடுத்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில்,இப்படி ஒரு நிலையில் தாய் பால் கொடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்1 53

 

Related posts

அடேங்கப்பா! சினிமா மேல் உள்ள ஆசையால் டாக்டர் தொழிலை தூக்கி எறிந்த பிரபலங்கள் லிஸ்ட்..

nathan

‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், இயக்குநருமான பழனியப்பன் விலகல்!

nathan

கேரளா புடவையில் தண்ணீரில் கவர்ச்சி காட்டும் ஜான்விகபூர்!!…

nathan

ஜோதிட சாஸ்திரத்தின்படி 2023ல் இந்த ராசிகளுக்கு பணம் மற்றும் கௌரவத்தை அதிகரிக்கும்.

nathan

குடியரசு தினத்திற்காக அதிரடி காட்டிய சாக்ஷி அகர்வால்..

nathan

மீன ராசிக்காரர்களுடன் பழகும் முன் இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்!!

nathan

குஜராத்தில் மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டதை தட்டிக்கேட்ட BSF வீரர் அடித்துக் கொலை

nathan

இரவில் இவர்கள் தயிரை தொட்டு கூட பார்க்க கூடாது..தெரிஞ்சிக்கங்க…

nathan

துர்கா ஸ்டாலின் கிச்சன் இவ்ளோ சிம்பிளா? டூர் வீடியோ

nathan