நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களால் புகழப்பட்டவர். அவரது அடுத்த படங்கள் கோல்ட் மற்றும் கனெக்ட் நம் திரைக்கு வர உள்ளன.
இதையடுத்து “இறைவன்”, “நயன்தாரா 75” ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. நடிகை நயன்தாராவை போன்று மேக்கப் அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலர் பதிவிடுகின்றனர்.
ஆனால் சமீபகாலமாக பிரபல நடிகை நயன்தாராவை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் குறித்து கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள், அவர் நயன்தாராவை போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.
அந்த நடிகை வேறு யாருமில்லை என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா தான் நடிகை நயன்தாரா போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.