லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம்.
படத்தின் நாயகியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் இவானா. இவர் இதற்கு முன் நாச்சியார், ஹீரோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகை இவானா தமிழில் நடிக்கும் முன் மலையாளத்தில் பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவானா தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறார்.
அவர் சமகால உடையில் இருக்கும் ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.