Other News

பீட்டர் பாலை தூக்கி போட காரணமே இதான்., கலங்கிய வனிதா!!

vanitha vijayakuma

நடிகை வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மூன்றாவது திருமணம் குறித்து பல வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

vanitha wanted her
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை வனிதா விஜயகுமார் பெரும் சாதனை படைத்துள்ளார். திரையுலகில் முன்னணி நடிகையான இவர், தேவையற்ற திருமண பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க போராடினார். சில காரணங்களால் பாதியிலேயே அவரை பிரிந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

vanitha

ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர், தனது மூன்றாவது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசினார், அதாவது பீட்டர் பால் சிகரெட் மற்றும் மதுவுக்கு அடிமையாக இருந்தார். அவரை அங்கிருந்து வெளியேற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.

 

vanitha peter hm

ஆனால் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. இவ்வளவு நடந்த பிறகும், அவருடன் எப்படி என்னால் வாழ முடியும். இந்த மாதிரி சென்டிமென்ட் விசயத்தில் நான் ரொம்ப வீக், அதனாலதான் எல்லாரும் என்னை ஈஸியா ஏமாத்திடுவாங்க எனக் கூறி கதறி அழுதார். இவரின் இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.vanitha3

Related posts

அட சீரியல் நடிகை ஆலியா மானசாவின் மகனா இது?….

nathan

புருவ முடி உதிர்தலுக்கு சில சாத்தியமான காரணங்கள்

nathan

இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள்!சிறந்த துணை

nathan

தலைக்கேறிய போதையில் நடிகர் விஜய்.. வெளிவந்த புகைப்படங்கள்

nathan

பசங்களை ஹேப்பி ஆக்கிய ஆண்ட்ரியா..!

nathan

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை -நேட்டோ இனி வேடிக்கை பார்க்காது

nathan

கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

nathan

இதை நீங்களே பாருங்க.! சுடிதார் அணிந்து வந்த சொர்கமே, சாக்ஷி அகர்வால் Latest Glamour புகைப்படம் !

nathan

ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய சூரியின் காளை

nathan