பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. ஜனனி குணசீரன் தனது வசீகரமான இலங்கைத் தமிழ் மொழியால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜனனிக்கு தற்போது 21 வயதாகிறது. ஜனனிக்கு பாரம்பரிய உடைகள் அணிவது பிடிக்கும். கிளாசிக்கல் நடனத்திலும் அவருக்குப் பிரியம் உண்டு.
ஜனனி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனியை இன்ஸ்டாகிராமில் பலர் பின்தொடர்கின்றனர்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஜனனி சேலை அணிந்த போட்டோஷூட் ஒன்று வைரலானது. இங்கே பாருங்கள்..