தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அமலாபால். மைனா படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர், அதன் பிறகு விஜய் சூர்யா தனுஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து ஓராண்டுக்கு பிறகு விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்குப் பிறகு, அவர் சமூக ஊடகங்களில் பல்வேறு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டார்.
அவர் தனது இன்ஸ்டாகிராமில், அருவியில் மகிழ்ச்சியாக குளிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.