தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் 2012 ஆம் ஆண்டு சித்தார்த் நடித்த “காதலில் சொதப்புவது எப்படி”படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன்பிறகு, பல படங்களில் நடித்து, நடிகர் சிவா நடித்த ‘தமிழ்ப்படம் 2’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ஐஸ்வர்யா மேனன், சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
ஐஸ்வர்யா மேனனின் நடிப்பு மட்டுமின்றி சமூக வலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் மிகவும் கவர்ச்சிகரமான முறையில் போஸ் கொடுத்து வருகிறார்.
இதோ ஒரு புகைப்படம்.
View this post on Instagram