Other News

உலகின் மிகப்பெரிய உதடுகள் வேண்டும் !யுவதியின் விநோத ஆசை!

பல்கேரியாவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா இவனோவா. இவர் ” உலகின் மிகப் பெரிய உதடுகளாக தனது உதடுகளை மாற்ற வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக இதுவரை 32 முறை உதடுகளின் அளவை பம்ப் செய்து அவற்றை பெரிதாக மாற்றியுள்ளார்.

மேலும் இதற்காக இலங்கை மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் “என் உதடுகளைப் பெரிதாக்குவதன் மூலம் புதிய உலக சாதனை படைக்க விரும்புகின்றேன்.

இதனால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஹைலூரோனிக் அமில ஊசி செலுத்தி வருகின்றேன்” என்றார்.

ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் பார்ப்பதற்கு திகிலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக பெரும்பாலான மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்து உலகின் மிக நீளமான மற்றும் கூரான கன்னத்தை பெறுவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ரியா இதற்கு முன்னர் மார்பக அளவை அதிகரிக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

எங்கேயோ மச்சம் இருக்கு ! கொடுத்து வைத்தவன் வேலை இல்லை…! ஆனால் 3 மனைவிகள் அனைவரும் வேலையில் …!

nathan

ஆண் உடலில் இருந்து நீக்கப்பட்ட பெண் உறுப்புகள்

nathan

45 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த 23 வயது மகன்

nathan

ஏன் உன் மகன் கருப்பா இருக்கான்?.. பொங்கி எழுந்த VJ அர்ச்சனா!

nathan

ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீராங்கனை

nathan

பிரபலத்தின் பெயரில் பெண்ணிடம் மோசடி.. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

nathan

எமோஷ்னல் ஆன தொகுப்பாளினி பிரியங்கா- இதோ பாருங்க

nathan

16 வயது சிறுமியை 6 மாதமாக சீரழித்த காதலன், சித்தப்பா

nathan

குப்பை பொறுக்கிய மூதாட்டிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

nathan