Other News

நடிகை ஆண்ட்ரியாவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

2007ல் கௌதம் மேனன் இயக்கிய “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் தமிழ் சினிமா கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.

பாடகி, நடிகை, குரல் கொடுப்பவர் என பல துறைகளில் திறமைசாலி.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தேர்வு செய்து வரும் ஆண்ட்ரியா, தற்போது பிசாசு 2, நோ என்ட்ரி, கா, மாளிகை உள்ளிட்ட படங்கள் வரிசையாக வலம் வருகிறார்.

சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா சமீபத்தில் குட்டையான ஆடைகளில் வசீகரமாக போஸ் கொடுத்தார்.

புகைப்படங்கள் இணையத்தில் புயலை கிளப்பி வருகின்றன.

இதோ ஒரு புகைப்படம்.

Related posts

உறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசை…

nathan

‘பத்து தல’ படத்தில் கவர்ச்சி நடனமாடிய சாயிஷா – வைரலாகும் படங்கள்

nathan

2023 புத்தாண்டில் கனேடிய நகரத்தில் பிறந்த முதல் தமிழ் குழந்தை!

nathan

ஆன்மீக சுற்றுலா சென்ற விராட் கோலி; புகைப்படங்கள்

nathan

நடிகர் விஜய்யின் சீக்ரெட் டயட் பிளான்- என்ன சாப்பிடுகிறார் பாருங்க

nathan

டேட்டிங் செய்வதற்கு இந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் பிடிக்குமாம்..

nathan

கர்ப்பமாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட யாரடி நீ மோகினி சீரியல் நடிகை.

nathan

ஹன்சிகா திருமண வீடியோ.! இதோ ட்ரைலர்.!

nathan

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ‘காந்தாரா’ நடிகர் ரிஷப் ஷெட்டி..!

nathan