மன்சூர் அலிகன் அவர் தற்போது தனது பிறந்தநாளை கேக் வெட்டாமல் கொண்டாடுகிறார். மன்சூர் அலிகன் முதன்முதலில் 90 இன் கிட்ஸில் மிகப்பெரிய வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். கேப்டன் பிரபேகரன் தமிழ் திரைப்படத் மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்.
மன்சூர் அரிகனின் 61 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கம் போல், அவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடாமல் பலாப்பழம் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் ஆங்கிலேய மேலை நாடுகள் மரபுகளை பின்பற்றும் சமூகத்தில் அதை தவிர்த்து விட்டு பழம் வெட்டி கொண்டாடி இருக்கும் மன்சூர் அலிகானுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இயற்கையான வாழ்க்கைக்குத் திரும்புங்கள்.! கலப்படம் செய்யப்பட்ட கேக் மற்றும் பேக்குகளை தவிர்க்கவும் இயற்கையான பழங்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்..பலாப்பழத்துடன் எனது பிறந்தநாள் விழா என்று பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..!