Other News

என்னது பிக்பாஸ் ஜனனி காதலிகின்றாரா?

22 637222a44de3d

ஜனனி குணசீலன் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ஜனனி பாரம்பரிய உடைகளை அணிவதை விரும்புவதோடு, பாரம்பரிய நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

இந்நிலையில் இவர் யாரையாவது காதலிக்கிறாரா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு ஜனனியின் நெருங்கிய தோழி ஒருவர் பதிலளித்துள்ளார்.

“எல்லோருடனும் ஜாலியாக பழகும் ஜனனி, நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் முன்னேற வேண்டும் என்பதே அவரது லட்சியம்.

22 637222a44de3d

எனவே, அவர் இந்த காதல் விவகாரங்கள் மற்றும் கிசுகிசுக்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை. அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறார்.

Related posts

மகாலட்சுமி வீட்டில் கொடுக்கப்பட்ட வரதட்சணை

nathan

மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. கதறிய மாமனார்..

nathan

உச்சகட்ட கிளாமரில் படையெடுக்கும் கஜோலின் மகள்..

nathan

‘லியோ’ படப்பிடிப்பில் சஞ்சய் தத்: விடியோ

nathan

விக்ரமனுக்கு மாலை மரியாதை போட்டு பெருமை படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி.!

nathan

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து லைட்மேன் உயிரிழப்பு..!

nathan

முன்னாள் கணவரின் அண்ணனுடன் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா..

nathan

பிரம்மாண்ட வீடு கட்டிய அறந்தாங்கி நிஷா.! விருந்துடன் வெளியான வீடியோ.!

nathan

செம மாடர்ன் உடையில்… அசுரன் நடிகையா இது?… பார்த்து ஷாக் ஆகாதீங்க…!

nathan