கதாநாயகியாக குழந்தை நடிகையாக அறிமுகமான நடிகை அன்னிகா.
இவர் மலையாளத்தில் “ஓ மை டார்லிங்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி, அந்தரங்க காட்சியில் அன்னிகா நடித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக நடிகை நயன்தாராவை போல் அனிகா மாறி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அவர் இன்னும் வெள்ளை நிற ஆடைகளில் படமெடுத்து புகைப்படங்களை வெளியிடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் நயன்தாரா போலவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.