வம்சி-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வாரிசு. தில் ராஜு தயாரித்த இப்படம் 300 கோடிக்கும்மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அடிக்கடி உல்லாசம்… கள்ளக்காதலை வளர்க்க ஜோடி போட்ட பிளான்
கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழக ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றிக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் மிக முக்கிய காரணம்.
கல்லூரி மாணவரை காதலித்து கரம்பிடித்த பேராசிரியை.!
இந்நிலையில் சரத்குமார் நடித்த வேடத்திற்கு அவர் ரூ. 2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[monsterinsights_popular_posts_inline]