பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி மற்றும் அவரது கணவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரபல ரிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அல்லது டிடியை யாருக்கு பிடிக்காது? அந்தளவுக்கு அவர் தனது ரசிகர்களைக் கவர்ந்தவர்.
டிடியின் மூத்த சகோதரி பிரியதர்ஷினி தொகுப்பாளராகவும் பின்னர் நடிகையாகவும் பணியாற்றினார்.
அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டாத அவர், தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான “எதிர்நீச்சல்” தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள்!சிறந்த துணை
அக்கா டிடி போல் மாறிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளதோடு, தனது கணவருடன் நீச்சல் உடையில் சுற்றுலா சென்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
கணவர் ரமணாவுடன் வெளியான நீச்சல் உடை புகைப்படத்தில் ரசிகர்களின் “லைக்ஸ்” குவிந்து வருகிறது.