தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. காரணம் இப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கையில்.
குருவியில் ஆரம்பித்து இன்று வரை முன்னணி படங்களை விநியோகம் செய்து வருகிறது ரெட் ஜெயண்ட். அரசியலிலும் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் இனி நடிக்க மாட்டேன் என்றார்.
உடலுறவு கொள்ள மறுத்த மனைவியின் கழுத்தை நெரித்த கணவன்…!
இந்நிலையில், அரசியல் பிரசாரத்திற்காக பல இடங்களுக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலினின் காரை சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றவர் ஒருவர். உதயநிதி காரிடம் சென்ற அந்த நபர் நயன் தாராவை கேட்டன்னு சொல்லுங்க அமைச்சர் என்று கிண்டலடிக்கும் படி கத்தி கூறியுள்ளார்.
ஆனால், கார் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால் அந்த நபரின் வார்த்தைகளை உதயநிதியால் கேட்க முடியவில்லை. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நயன்தாராவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக புது வீடு கட்டிய தனுஷ்.!
யாரோ நம்ம பையன் தான் பண்ணியிருக்கான் 🤣🤣🤣 pic.twitter.com/Ger6hMppPS
— Prasath (@imprasath) February 20, 2023