விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், இந்தியாவுக்கு நிறைய பங்களிப்பை வழங்கிய முக்கிய வீரராகவும் உள்ளார்.
சமீபத்தில் அவர் ஆஸ்திரேலியாவுடனான தொடரில் பங்கேற்று வருகிறார். இடையில், அவர் தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறார்.
உடலுறவு கொள்ள மறுத்த மனைவியின் கழுத்தை நெரித்த கணவன்…!
இந்நிலையில் விராட் கோலிக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட பெண் ரசிகர்களும் அவருக்கு மிகவும் முக்கியமானவர்கள்.
விராட் கோலியின் மெழுகு உருவத்தின் உதடுகளை இளம் பெண் ஒருவர் முத்தமிடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மையான முத்தம் போல் இருப்பதை பார்த்துவிட்டு அனுஷ்கா இதை பார்த்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக புது வீடு கட்டிய தனுஷ்.!
With a statue… pic.twitter.com/TXU67kSlYz
— Gems of Simps (@GemsOfSimps) February 20, 2023