ரஞ்சிதா90களில் பிரபலமான நடிகையாகிவிட்டார். 1992 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய”நாடோடி தென்றல்”படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் ஜெய்ஹிந்த், கர்ணா, பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு பல துணை வேடங்களிலும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
உடலுறவு கொள்ள மறுத்த மனைவியின் கழுத்தை நெரித்த கணவன்…!
ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் தனியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, பரபரப்பான செய்தியை பகிர்ந்துள்ள ரஞ்சிதா, “கர்ணன் படத்தில் நடித்தபோது அர்ஜுனால் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால்தான் சினிமா துறையை விட்டு விலகிவிட்டேன்என்று கூறியுள்ளார். .
இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள்!சிறந்த துணை