Other News

ரசிகர்களை கவரும் ராஷி கண்ணா.!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்துள்ள இவர் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இறுதியாக, நடிகர் தனுஷ் மற்றும் கார்த்தியுடன்திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் போன்ற படங்களில் நடித்தார்.

மேலும், அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா தனது சமூக வலைதள பக்கங்களில் பல்வேறு படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய போட்டோஷூட்டின் படங்களைப் பகிர்ந்து தனது ரசிகர்களைக் கவர்ந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெறும் 28 நாட்களில் மூல நோயை விரட்டலாம்!…

nathan

40 வயதை கடந்தும் அழகில் ஜோலிக்கும் நடிகை திரிஷா.!

nathan

அடேங்கப்பா! பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு ஆடம்பரமாக நடந்த திருமணம்!

nathan

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் ….

nathan

மகுடம் சூடிய அழகி சர்கம் கெளஷல்! மிஸஸ் வோர்ல்ட் பட்டம் வென்றார் இந்தியா!

nathan

இனி இவர்தான் எல்லாம்…. ரச்சிதா அறிமுகப்படுத்திய நபர்!

nathan

மீண்டும் குண்டான பிரசாந்த்! தீயாய் பரவும் அதிர்ச்சி புகைப்படம்….

nathan

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! டிசம்பர் 4ம் தேதி திருமணம்

nathan

வாரிசு பாப்பிங்களா இல்ல, துணிவு பாப்பிங்களா ?கலாட்டா செய்த சந்தானம்..

nathan