நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட நடிகையாக அறிமுகமான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள உள்ளார். திரையரங்குகளில் அவர் நடித்த படங்கள் மோசமான வரவேற்பால் தோல்வியடைந்தன. சமீபத்தில் நடிகர் விஜய்-கீர்த்தி சுரேஷ் விவகாரம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர் பிஸ்மி தகவல் பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷின் காதல் பற்றி கீர்த்தி சுரேஷின் குடும்ப நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி நாட்களில் இருந்து 13 வருடங்களாக ஒருவரை காதலிப்பதாகவும், இரு வீட்டாரும் அவரை திருமணம் செய்ய சம்மதித்ததாகவும் கூறினார். கீர்த்தி சுரேஷின் காதலி பல இடங்களில் ரிசார்ட் வைத்திருக்கும் நபர்.
மேலும், இதை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யிடம் அறிமுகப்படுத்தியும் இருக்கிறாராம். இதன்பின் விஜய் கீர்த்தி சுரேஷின் காதலரின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறாராம். அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அந்த நபர் என்னிடம் காட்டியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
தனக்கு இப்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும், இன்னும் நான்கு வருடங்களில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.