நடிகை ஆண்ட்ரியா தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடகியாக அறிமுகமானார், பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பிறகு மங்காத்தா, விஷ்பரூபம், அரண்மனை, உத்தம வில்லன், வடசென்னை, தரமணி, துப்பறிவாளன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.
அவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். சமீபத்தில் அனல் மேலே பனித்துளி படத்தில் பலாத்கார காட்சியில் நடித்தஅதிர்ச்சி கொடுத்தார்.
இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் ஆண்ட்ரியா, தனது போட்டோ ஷூட்களில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார், சமீபத்தில் கவர்ச்சியான சிவப்பு நிற ஷார்ட்ஸில் இருக்கும் படத்தைப் பகிர்ந்து தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
View this post on Instagram