Other News

நடிகை அதியாவை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல். இவரும் ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகை அதியாவும் கடந்த சில வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர்.அவர் தான் காதலிப்பதாக ஒப்புக்கொண்டார். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மராத்தியில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடந்தது. திருமணத்தில் மணமக்கள் இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகள் கே.எல்.ராகுல்-அத்தியாவை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

Related posts

விஜய் வசந்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ! வசந்தின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா..

nathan

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட அமலா பால்

nathan

பரவும் புகைப்படங்கள் -பெட்ரூம் காட்சியில் லொஸ்லியா, தர்ஷன்!

nathan

ஹன்சிகாவின் வருங்கால கணவர் ஏற்கனவே விவாகரத்து ஆனவரா?

nathan

“என் மனைவியைக் கொன்றுவிட்டேன்” பொலிஸாருக்கு ஷாக் கொடுத்த நபர்

nathan

ராமராஜன் – நளினி தம்பதியின் மகனை பார்த்துள்ளீர்களா..

nathan

கிழிந்த பாவாடையில்.. யாஷிகா ஆனந்த்! அட்ராசிட்டி போட்டோஸ்..!

nathan

இந்த ராசிக்காரங்க ரொம்ப நேர்மையானவங்களாம்

nathan

வெளிவந்த தகவல் ! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்…

nathan