Other News

மனைவி சங்கீதாவிற்கு விஜய் வாங்கி கொடுத்த பரிசு..

நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு குழந்தைகள் உள்ளனர்.

 

விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து செய்ததாகவும் சமீபகாலமாக செய்திகள் வெளியாகின. எனினும், அவை எதுவும் உண்மையான தகவல் என கூறப்படவில்லை.

இந்நிலையில் சங்கீதா தனது கணவர் விஜய் கொடுத்த பரிசு குறித்து பேசினார்.

 

திருமணத்திற்கு முன் நடிகர் விஜய் சங்கீதாவுக்கு வைர மோதிரத்தை வழங்கினார். இதை நிகழ்ச்சியில் சங்கீதா மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

Related posts

கவர்ச்சி போசில்… ரசிகர்களை திணறடிக்கும் தமன்னா.!

nathan

தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பிக்பாஸில் இருந்து வெளியேறிய குயின்சியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

டான்சர் ரமேஷ்-ன் இறுதி நிமிடங்கள்..! – தீயாய் பரவும் காட்சிகள்..!

nathan

கடலுக்குள் இறங்கி கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா..

nathan

தமிழ்நாடு வங்கிகணக்கை ஹேக் செய்து ரூ2.61 கோடி கொள்ளை – இந்த வங்கியில் கணக்கு உள்ளதா ?

nathan

கேரளாவில் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்த பெண் டாக்டருக்கு ஏற்பட்ட விபரீதம்!

nathan

மறுமணம் செய்ய முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

nathan

திருமண நாளை சூப்பராக கொண்டாடிய தொகுப்பாளினி மணிமேகலை

nathan