Other News

எம்.ஜி.ஆர் முகத்தை பச்சை குத்தியுள்ள விஷால்.. வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் விஷால் ஒருவர். அவர் கடைசியாக நடித்த படம் லத்தி.

படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. விஷாலின் அடுத்த படம் மார்க் ஆண்டனி.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் முகத்தை தனது மார்பில் பச்சை குத்திக் கொண்டார் விஷால். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ ஒரு புகைப்படம்..

Related posts

கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட் கிளிக். வைரலாகும் ஐஸ்வர்யா மேனன்

nathan

இணையத்தை திணறடிக்கும் திவ்யதர்ஷினி..! “DD செல்லம்.. எல்லாம் காட்டுவியா நீயி…

nathan

இந்த ராசிக்காரர்களுக்கு துரோகம் செய்வது அல்வா சாப்பிடற மாதிரியாம்…

nathan

நயன்தாராவின் சேலையை காப்பி அடித்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரேயா..!

nathan

பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டரின் சகோதரி ஐட்டன் டான்ஸரா?

nathan

அடிக்கடி மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாகிய மாமனார்

nathan

திருமணமாகி 100வது நாள்.! ரவீந்தர் வெளியிட்ட அழகிய பதிவு.!

nathan

நியூ இயர் கொண்டாடிய ஹன்சிகா!பாரில் குடியும்… கும்மாளமாக…

nathan

மருத்துவர் தொழிலதிபரான கதை!! டீ தூள் விற்று கோடிகளில் வருமானம்

nathan