முன்னனி நடகை ரம்யா கிருஷணன் (Ramya Krishnan) சில காலங்களாக படங்களில் முக்கிய கதாபாத்திரத்திற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் பாகுபலி படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை அளித்தது.
இந்நிலையில், சமீப காலமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இண்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது.
இதேவேளை, அனைவரும் பக்தி படம் என்றால் தற்பொழுது நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மனை தான் கூறுவார்கள். ஆனால் பழைய படம் எது சிறந்த பக்தி படம் என்றால் அம்மன் படத்தை தான் கூறுவார்கள்.
இந்தப் படம் 2 கோடிக்கு எடுக்கப்பட்டது இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடம் அணிந்திருப்பார் இந்த படத்தில் இருந்து இவர் பல படங்களில் அம்மன் வேஷத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திலிருந்து நிஜம் அம்மனுக்கு பக்தர்கள் அதிகரிக்கிறார்களோ இல்லையோ இந்த படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் அம்மனுக்கு பல ரசிகர்கள் குவிந்து வந்தனர்.
இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத இந்தப் படம் இப்பொழுது தொலைக்காட்சியில் போட்டால் கூட அனைவரும் பார்ப்பதுண்டு. ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடம் மட்டும் போடாமல் ஹீரோயினாக மற்றும் முக்கிய ரோல்களில் நடித்து வந்தார்.
இவர் ஸ்டைலுக்காகவே பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் கூட இணைந்தும் நடித்திருக்கின்றார் இவர்கள் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.
இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்ரில் ஒளிபரப்பாகும் b.b. நிகழ்ச்சியில் நடுவராக இருக்கின்றார்.
அப்பொழுது ரம்யா கிருஷ்ணன் உறவினர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
View this post on Instagram