விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.
நிகழ்ச்சியின் புதிய சீசன், பிக் பாஸ் சீசன் 6, சமீபத்தில் தொடங்கப்பட்டது
இந்நிலையில் பிக்பாஸ் பின்னணியில் ஒளிரும் குரலுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சதீஷ் சாரதி சச்சிதானந்தம் ஆரம்பம் முதலே பிக்பாஸின் குரலாக இருந்து வருகிறார்.
கடந்த 5வது சீசனில் அவருக்கு மாதம் ஒன்றுக்கு ஜந்து லட்சம் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டது.
நாளொன்றுக்கு 20,000 ரூபா சம்பளம் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சீசனில் கமலின் சம்பளமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.