38 வருட காதல் போராட்டத்தின் பின்னர் தாயின் அன்பை தேடி இலங்கை வந்த நெதர்லாந்து பெண் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஒரு தாய்க்கு பிறந்த பெண் குழந்தை பொருளாதார நெருக்கடி காரணமாக 38 வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்து தம்பதியினால் தத்தெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தனது பிறந்த செய்தியை அறிந்த குறித்த பெண், தனது தாயை தேடி இலங்கைக்கு பல தடவைகள் பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், தனது தாய் தொடர்பான தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக தாயின் புகைப்படம், பிறந்த தேதி போன்ற விவரங்களை பயன்படுத்தி தான் பிறந்த மருத்துவமனையை தாயாரை கண்டறிந்தார்.