தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கௌதமி. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
கௌதமி தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சகுந்தலம்ஆகிய படங்களை கையில் வைத்துள்ளார். சகுந்தலம் படம் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளது.
நடிகை கோதமி 1998 இல் சந்தீப் பாட்டியாவை மணந்தார்.
ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்த இருவரும் 1999 இல் விவாகரத்து செய்தனர். இவர்களுக்கு சுப்பு லட்சுமி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் நடிகை கவுதமி மற்றும் அவரது மகள் சுபரக்ஷ்மியின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் கவுதமியின் மகளை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவின் புது நாயகியாக அழகில் முன்னணி நடிகையை மிஞ்சுகிறார் என்கிறார்கள்.