Other News

தமிழ் அன்ரிகள் ​போடும் அலப்பறை!

வெளிநாட்டில் வாழும் தமிழ் அன்ரிகள் மீது தமிழ் யுவதி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ள காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வெளிநாட்டில் வாழ்கின்ற நம்மவர்களில் சிலர் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியை கற்று கொடுப்பதொ அல்லது தமிழில் அவர்கள் பேசுவதையும் கௌரவகுறைவாக நினைப்பவர்களும் இருக்கின்றனர்.

அதேவேளை நம் தாய்மொழியையும் நமது பண்பாடுகளையும் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் தம் பிள்ளைகள் நன்கறிய வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களும் உள்ளனர்.

இந்நிலையில் அங்கு அங்கு பிறந்து ஆர்வமாக தமிழ் மொழி கற்றுவரும் யுவதி ஒருவர் , தாய்நாடில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று அங்கு வாழும் தமிழ் அன்ரிகள் சிலர் தமிழ் மொழியினை பேசுவதை தரக்குறைவாக நினைப்பதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Source : – jvpnews

Related posts

நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தனா இது?இதோ பாருங்கள்

nathan

வடிவேலுவின் நாய் சேகர் படத்தின் 2வது பாடல் வெளியாகியது

nathan

நடிகர் விஜய்யின் அப்பாவா இது, ஆளே மாறிவிட்டாரே?

nathan

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி.!அஜித்துடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம்

nathan

இந்த ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்..!

nathan

காதல் தோல்வியால் 3 முறை தற்கொலை முயற்சி! கதாநாயகியாக பாக்கியராஜின் மகள்! நீங்களே பாருங்க.!

nathan

தெறி வசனங்களுடன் வெளியானது “அயோத்தி” ட்ரைலர்.!

nathan

கணவருடன் சென்று படம் பார்த்த நயன் – துணிவா ? வாரிசா ?

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன இயக்குனர் அட்லீயின் மனைவி ….

nathan